மங்கையர் மலரில் இந்த ஜோக் படித்தேன். ரொம்ப ரசித்தேன். எழுதியவரின் சாமர்த்தியத்தை வெகுவாக பாராட்ட முடிந்தது. எனக்கும் இப்படி எழுத வேண்டும் போல ஆசையாக இருக்கிறது.
மனைவி - உங்கள் அம்மா சொல்வதை கேளுங்கள்.
கணவன் - உனக்கு கோபம் வராதா?
மனைவி - அம்மா சொல்வதை கேளுங்கள், நான் சொல்வதை செய்யுங்கள்.
No comments:
Post a Comment