Showing posts with label வார்த்தை ஜாலம். Show all posts
Showing posts with label வார்த்தை ஜாலம். Show all posts

Thursday, July 15, 2010

வார்த்தை ஜாலம்

மங்கையர் மலரில் இந்த ஜோக் படித்தேன். ரொம்ப ரசித்தேன். எழுதியவரின் சாமர்த்தியத்தை வெகுவாக பாராட்ட முடிந்தது. எனக்கும் இப்படி எழுத வேண்டும் போல ஆசையாக இருக்கிறது.

மனைவி - உங்கள் அம்மா சொல்வதை கேளுங்கள்.
கணவன் - உனக்கு கோபம் வராதா?
மனைவி - அம்மா சொல்வதை கேளுங்கள், நான் சொல்வதை செய்யுங்கள்.