A Daily Prayer
Prayer இல் பல விதங்கள் உண்டு. பெரும்பான்மையானவை பரம்பொருளை துதிப்பவனவாகவே இருக்கின்றன. கீதையில் இரண்டாவது அத்தியாயத்தில் அர்ஜுனன் கண்ணனிடம் பிரார்த்திக்கும் இந்த ஸ்லோகம் எனக்கு மிகவும் பிடித்தது. அட்சர பிழைக்கு மன்னிக்கவும்.
कार्पण्य दोषों उपहत स्वभावः पृच्छामि त्वां धर्मं सम्मूट चेताः ।
यत श्रेयः स्यात निश्चितं ब्रूहि तत मे शिष्यः
ते अहम् शाधि माम त्वाम प्रपन्नम ॥
சுய பச்சாதாபம் என்ற கெட்டுப்போன ச்வபாவத்தினால், தர்மத்தை பற்றி குழப்பம் அடைந்த மனதுடையவனாய் உம்மை கேட்கிறேன், எனக்கு எது சிறந்தது இருக்கிறதோ அதை நிச்சியமாக சொல்லும். நான் உம்முடைய சிஷ்யன் உம்மை சரணடைகிறேன் எனக்கு உபதேசித்தருளும்.
My heart is oppressed with pity and my mind confused as to what my duty is. Therefore my Lord tell me what is best for my spiritual welfare, for I am Thy disciple. Please direct me I pray.
No comments:
Post a Comment